டிகேசியுடன் பலராமராஜா, பாலகிருஷ்ணராஜா, மீ.ப.சோமு, நீதிபதி மகராஜன் மற்றும் லட்சுமணசுவாமி
டிகேசி, மனைவி பிச்சம்மாள் அண்ணி, பேத்தி தங்கம்மாள்
எட்டயபுரம் பாரதி விழாக் குழுவினருடன் டிகேசி, கல்கி, சதாசிவம் ஆகியோரும் பிறரும்
சிறுவர்கள் பேரன் குமாரசாமி பேரன் குற்றாலலிங்கம் டிகேசியின் அண்ணன் பேரர்கள் ராமலிங்கம் மற்றும் குத்தாலலிங்கம் பின்புறம் டிகேசியின் மருகர்கள் டி.கே.சண்முகசுந்தரம் மற்றும் டி.கே.தீத்தாரப்பன் ஆசிரியர் ராமானுஜாச்சாரி மற்றும் தீ.ராமசுவாமி
கவர்னர் ஜெனரல் ராஜாஜியுடன் டிகேசி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, ராதா, விஜயா, நாமகிரி அம்மாள், லக்ஷ்மி தேவதாஸ் காந்தி, ராஜாஜி மருமகள் தங்கம், பலராமராஜா, தீப நடராஜன் மற்றும் பலர் (டில்லி கவர்னர் ஜெனரல் மாளிகை)
ராஜாஜி டிகேசியுடன் தேவதாஸ் காந்தி, சதாசிவம், எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, தீப நடராஜன், பலராமராஜா மற்றும் ராஜாஜி குடும்பத்தினர் சதாசிவம் குடும்பத்தினர்
கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் முதலமைச்சர் ராஜாஜி, சர்.பி.டி.ராஜன், ரசிகமணி டி.கே.சி., செங்கோல் மடம் ஆதீனகர்த்தர், கானாடுகாத்தான், சி.வி.ஆர்.எம்.அழகப்ப செட்டியார்
ரசிகமணி டி.கே.சி.யும் நண்பரும் குருவுமான ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை
ரசிகமணி டி.கே.சி.
ரசிகமணி டி.கே.சி.
ரசிகமணி டி.கே.சி.யும் பிச்சம்மாள் அண்ணியும்
அமர்ந்திருப்பவர்கள் அண்ணன் மகன் தீத்தாரப்பன், டி.கே.சிதம்பரநாத முதலியார், அண்ணன் குத்தாலிங்க முதலியார், அண்ணன் மகள் அழகம்மாள்.
நிற்பவர்கள் பிச்சம்மாள் அண்ணி, அண்ணன் மகள் உலகம்மாள், அண்ணி சுப்பம்மாள் அண்ணி, அக்காள் கோதை அண்ணி.
கீழே அமர்ந்திருப்போர் அக்காள் மகன்கள் தீத்தாரப்பன், சண்முகசுந்தரம், இவர்களுக்கு நடுவில் மகன் செல்லையா (தீபன்)
ரசிகமணியும் கவிமணியும்
திருவிலஞ்சி குமரர் கோவிலில் நடைபெற்ற ரசிகமணி டி.கே.சி. அவர்களின் மணி விழா நிகழ்ச்சியில் எடுத்த படம்
அமர்ந்திருப்போர் திருச்சி மாவட்ட ஆட்சியர் வி.என்.ராஜன், ரசிகமணி டி.கே.சி., ஜெயா ராஜன்.
நிற்பவர்கள் பிரேமா ராஜன், ஜி.சி.பட்டாபிராம், பலராம ராஜா, மீ.ப.சோமு, திரு ராஜனின் இரண்டாவது மகள்
கோவையில் ரசிகமணி டி.கே.சி. தலைமையில் சங்கீத சபைக்கு அடிக்கல் நாட்டு விழா அன்று எடுத்த படம்.
அமர்ந்திருப்போர் பம்பாய் சிவராமகிருஷ்ண ஐயர், ரசிகமணி டி.கே.சி., எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, ராதா, கோவை சுப்ரி. நடுவரிசையில் மத்தியில் சதாசிவம் மற்றும் பலர்.
கடையநல்லூரில் கஸ்துரிபா நூலக விழாவில் டி.கே.சி.யும் கலக்கியும் மற்றவர்களும்
நாகர்கோவிலில் கவிமணி பாராட்டு விழா அன்று என்.எஸ்.கிருஷ்ணன், சா. கணேசன், பழனிச்சாமி நாயுடு, பலராம ராஜா, சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், டி.கே.சி., சர் ஆர்.கே.சண்முகம் செட்டியார், சின்ன அண்ணாமலை
குழந்தை, கல்கி, டாக்டர். கோபாலகிருஷ்ணன், டி.கே.சி., ராஜாஜி
எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபம் அடிக்கல் நாட்டு விழாவில் ராஜாஜி, டி.கே.சி.
கீழே அமர்ந்திருப்போர் சதாசிவம், கல்கி, எட்டயபுரம் ராஜா
முன்வரிசை சதாசிவம், டி.கே.சி., ராஜாஜி, மிஸஸ் சாஸ்த்ரி, தீப. நடராஜன்.
அடுத்த வரிசை எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி, பிச்சம்மாள் அண்ணி, நாமகிரி அம்மாள், ருக்மணி அம்மாள், தங்கம் அனந்தநாராயணன், கி.ராஜேந்திரன், ஒரு அம்மையார், ராமசந்திரன், அனந்தநாராயணன்.
அடுத்த வரிசை இரண்டாவது குழந்தை கௌரியுடன் ஆனந்தி, விஜயா, லட்சுமி, ராதா, லக்ஷ்மிஷங்கர் மற்றும் நிற்பவர் கல்கி
உணவுப் பந்தியில் கல்கி, ராஜாஜி, டி.கே.சி., சதாசிவம்
ஒரு நிகழ்ச்சியில் டி.கே.சி., ராஜாஜி, ம.பொ.சி. மற்றவர்களும்
கல்கி, ராஜாஜி, சதாசிவம்
மந்திரி மாதவ மேனன், ஒரு அம்மையார், டி.கே.சி.
சின்ன அண்ணாமலை, டி.கே.சி., கல்கி
சின்ன அண்ணாமலை, வில்வண்டிக்குள் ஒரு அன்பர், டி.கே.சி., தீப. குற்றாலலிங்கம், பலராம ராஜா..
மேகநாதன், ஒரு அன்பர், டி.கே.சி., ஒரு நண்பர், சின்ன அண்ணாமலை, பின்னால் பலராம ராஜா
டி.கே.சி.யுடன் ஒரு அம்மையார்.
எட்டயபுரம் ராஜா, டி.கே.சி., ராஜாஜி
மேயர் ராமசாமி நாயுடு, ராஜாஜி, டி.கே.சி., கல்கி
சாந்திநிகேதனில்
மத்தியில் ராஜாஜி, ஆனந்தி, டி.கே.சி.யுடன் மற்றவர்கள்
டி.கே.சி.யும் கல்கியும்
சர். சி.பி. ராமசுவாமி ஐயர், ராஜாஜி, டி.கே.சி.
ரசிகமணி டி.கே.சி.
நிற்பவர்களில் மூன்றாவது ராஜேஸ்வரி நடராஜன், கவிமணி, டி.கே.சி.
பின்வரிசையில் மூன்றாவது பொன்னையா பிள்ளை, டி.கே.தீத்தாரப்ப முதலியார், ஐந்தாவது மு.அருணாச்சலம் பிள்ளை, ஏழாவது ஏ. சிதம்பரம், எஸ்.வி.எஸ்.பாஸ்கரத் தொண்டைமான்
கீழே அமர்ந்திருப்போர் முதலில் பி.எஸ்.மணி
கல்கி, டி.கே.சி., ராஜாஜி, மிஸஸ் சாஸ்த்ரி, பின்வரிசையில் மூன்றாவது பி.ஸ்ரீ. ஆச்சார்யா
பம்பாயில் இரு கவிஞர்களுடன் ராதா, டி.கே.சி., எம்.எஸ். சுப்புலக்ஷ்மி
கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் தலைமை உரை ஆற்றுகிறார் முதலமைச்சர் ராஜாஜி.
அமர்ந்திருப்போர் டி.கே.சி., டாக்டர் அழகப்ப செட்டியார்
டி.கே.சி. இல்லத்தில் ராஜாஜியுடன் டி.கே.சி. .
கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் தலைமை வகித்த முதலமைச்சர் ராஜாஜி, தருமபுரம் ஆதீனம் சோமசுந்தரத் தம்பிரான், ரசிகமணி டி.கே.சி., பி.சி.சுப்ப ராஜா, வித்துவான் தண்டபாணி தேசிகர், சா. கணேசன்
கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் தலைவர் முதலமைச்சர் ராஜாஜி, எஸ்.எஸ். வாசன், டி.கே.சி. மற்றவர்கள்
கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழா அன்று டி.கே.சி. இல்லத்தில் டி.கே.சி.யுடனும் ராஜாஜியுடனும் அன்பர்கள் மு. அருணாச்சலம் பிள்ளை, ராயவரம் குழந்தையன் செட்டியார், வழக்கறிஞர் பால் நாடார், கோட்டையூர் ராமநாதன் செட்டியார் மற்றும் டாக்டர் அழகப்ப செட்டியார்
கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் ஊர்வலமாக ராஜாஜியையும் டி.கே.சி.யையும் அழைத்துச் செல்லும் காட்சி.
பக்கத்தில் ஒய்.ஜி.துரைசாமி, பின்னால் ஆத்தங்குடி சுப்பையா செட்டியார்
கம்பர் தரும் ராமாயணம் அரங்கேற்று விழாவில் ஊர்வலமாக ராஜாஜியையும் டி.கே.சி.யையும் அழைத்துச் செல்லும் காட்சி.
கவர்னர் ஸ்ரீபிரகாசா குற்றாலத்தில் டி.கே.சி யைப் பார்க்க வந்தபோது எடுத்த படம்